முகப்பு | தொடர்பு கொள்ள | திருப்பலி நேரம் | வரைபடம் | அறிவிப்புக்கள்
puliampatti st.anthony church கருத்துகளை பதிவு செய்ய   puliampatti st.anthony church நண்பருக்கு அனுப்ப   puliampatti St.anthony church நகல் எடுக்க   puliampatti st.anthony church puliampatti st.anthony church  
 

வெகுசன தூய அந்தோனியார் பக்தி முயற்சிகள் - திருத்தலத்தில் தங்குதல்

மனப்பயத்தினால் பாதிக்கப்பட்டோர், தன்னம்பிக்கையின்மையால் பாதிக்கப்பட்டோர் மற்றும் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டோர் அனைவரும் தூய அந்தோனியார் ஆலயத்தில் தங்குகின்றனர். அவர்கள் ஆலயத்தில் தங்கியிருக்கும்போது, திருத்தலத்தில் நடைபெறும் பக்தி வழிபாடுகளில் சிறப்பாக பங்கேற்று தூய அந்தோனியாரிடம் தங்களை ஒப்படைக்கிறார்கள்... தூய அந்தோனியாரும் அவர்களுக்காக கடவுளிடம் பரிந்து பேசி புதுமைகள் புரிகிறார். ஏராளமான மக்கள் குணம் பெற்று செல்வதை கண்கூடாக பார்க்கலாம்.


தூய அந்தோனியாரின் புதுமைகளை நினைவில் வைத்து 13 நாட்கள் தங்கி செபிக்கும் மக்கள் அதிகமாக இருக்கின்றனர். 13 நாட்களுக்குள் தூய அந்தோனியார் எனக்கு குணம் தருவார் என்று நம்புகின்றனர்..... விடுதலை பெறுகின்றனர்.


ஒரு சிலர் 41 நாட்கள் ஆலயத்தில் தங்கியிருக்கின்றனர். இன்னும் சிலர் 3 மாதம் ..... அதாவது 90 நாட்கள் ஆலயத்தில் தங்கியிருக்கின்றனர்... இவ்வாறு தங்கியிருக்கும் போது தங்களுடைய நோய் குணமாகிறது என்று நம்புகின்றனர்.

   
கோடி அற்புதர் பெற
மின்னஞ்சல் செய்தி பெற
puliampattichurch, st.anthony

ஒலி ஒளி தொகுப்பு

puliampattichurch, st.anthony

புகைப்படங்கள்

online witness, puliampattichurch, st.anthony

பக்தர் சாட்சிப் பதிவு

puliampattichurch, st.anthony

இவ்வார பக்தர்

puliampattichurch, st.anthony

நன்கொடைகள்



உங்கள் கருத்துக்கள் / YOUR FEEDBACK :

Name * Country *

Email *

Newsletter

'புனித' can be typed as 'punitha' in english

இந்த பெட்டகத்தில் ஆங்கில வடிவில் உங்கள் கருத்தைத் தட்டச்சு செய்தால், கீழுள்ள பெட்டகத்தில் தங்கள் கருத்தினை தமிழில் காணலாம்.
(
English content typed in this box will be shown in tamil in the bottom box.

Note: You can also send your feedback in English - type in the first box)