|
அருள்பணி அந்தோனிமுத்து
சின்னப்பா MA, MPhil, PhD (நற்செய்தி அறிவிப்பின் சபை)
2008 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் முதல் அருள்பணி அந்தோனிமுத்து சின்னப்பா ந.அ.ச.,
அவர்கள் நமது திருத்தலத்தில் பணிசெய்து கொண்டு வருகின்றார்கள்.
தந்தையவர்கள் தத்துவயியலிலும், வரலற்றிலும், மன தத்துவ இயலிலும்,
சமுகவியலிலும் முதுகலை பட்டமும், கல்வியியல் இளங்கலைப் பட்டமும், தத்துவ
இயலில் ஆய்வு நிறைஞர் பட்டமும், மற்றும் அதில் முனைவர் பட்டமும்
பெற்றிருக்கின்றார். அத்தோடு இயந்திர அறிவியலில் பட்டயமும்
பெற்றிருக்கின்றார்.
தந்தையவர்களின் பணித் தளங்கள்
சலேசிய சகோதரராக:
-
வட ஆற்காடு, சகாயத்தோட்டம்
கிராமப்புற வளர்ச்சி மற்றும் வேளான்மை நிறுவனத்தின் நிறுவனராகவும்,
இயக்குநராகவும்
-
வியாசர்பாடி பியாட்டிடுட்
சமுக நிலையத்தின் மேலாளராகவும்
-
திருச்சி டொன் போஸ்கோ
தொழிற்பயிற்சிப் பள்ளியின் மேலாளராகவும்
-
சென்னை தூய வளனார்
தொழிற்பயிற்சிப் பள்ளியின் இயக்குநராகவும்
-
திருப்பத்தூர் டொமினிக்
சாவியோ உயர்நிலைப் பள்ளியின் பொருளாளராகவும்
-
குணடூர் தூய மிக்கேல்
தொழிற்பயிற்சிப் பள்ளியின் இயக்குநராகவும்
-
பின்னர் உரோமை சலேசிய
கல்வி நிலையத்தில் தொடர் இறையழைத்தல் பயிற்சியும் பெற்றவர்.
மேலும்,
நற்செய்தி அறிவிப்பின்
சபை அருள்பணியாளராக...
-
திருத்தொண்டராக கம்மம்
தூய வளனார் பள்ளியில் ஆசிரியப் பணியும்
-
குண்டூர், தாடப்பள்ளி,
குட் நியூஸ் ஆங்கிலப் பள்ளியின் நிறுவனர் மற்றும் முதல்வராகவும்
-
அஸ்ஸாமில் திப்பு
மறைமாவட்டத்தில் மி~னரியாக, பங்குத் தந்தையாக பத்து ஆண்டுகளும், அத்தோடு
-
அஸ்ஸாம் திப்பு, கிராமப்
புற வளாச்சி நியைத்தில் இயக்குநராகவும்
-
அஸ்ஸாம் திப்பு, ளுகுளு
தொழிற்பயிற்சி பள்ளியின் இயக்குநராகவும்
-
ஆந்திரா, ஏலூர், குட்
நியூஸ் அச்சுப் பயிற்சியின் இயக்குநராகவும் அத்தோடு பல துறவற சபைகளுக்கு
ஆன்மீக வழிகாட்டியாகவும் பணிசெய்திருக்கின்றார்கள்.
|