முகப்பு | தொடர்பு கொள்ள | திருப்பலி நேரம் | வரைபடம் | அறிவிப்புக்கள்
puliampatti st.anthony church கருத்துகளை பதிவு செய்ய   puliampatti st.anthony church நண்பருக்கு அனுப்ப   puliampatti St.anthony church நகல் எடுக்க   puliampatti st.anthony church puliampatti st.anthony church  

நோயாளிக்கான சிறப்பு குணமளிக்கும் நற்கருணை வழிபாடு;

உடல்நோயாளிகளை விட மனநோயாளிகளே திருத்தல வளாகத்தில் பெரிய எண்ணிக்கையில் இருக்கின்றனர். மேலும் தீய ஆவியின் பிடியில் சிக்கித் தவிக்கும் மக்களும் அதிகமாக இருக்கின்றனர். இவர்களெல்லாம் விரைவில் குணம்பெற்று நலமுடன் வாழ சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுகின்றன.

ஒவ்வொரு செவ்வாய் கிழமை மாலை 6.30 மணிக்கு திருப்பலியும் அதனைத் தொடர்ந்து நோயாளிக்கான சிறப்பு குணமளிக்கும் நற்கருணை வழிபாடும் நடத்தப்படுகிறது. இந்த வழிபாட்டில் பக்தியோடு பங்குபெற்று பலர் குணம் பெற்றுள்ளனர். ஒவ்வொரு தமிழ் மாத கடைசி செவ்வாயில் நடைபெறும் மாலை நேர ஆசீர்வாதத்தின் போது நற்கருணை கதிர் மக்களின் மத்தியில் எடுத்து வரப்படுகிறது...

இதைப்போல ஒவ்வொரு வெள்ளிக்கிழமை மற்றும் ஞாயிற்று கிழமை மாலை 6.30 மணிக்கு திருச் செபமாலையும் தொடர்ந்து நோயாளிக்கான சிறப்பு குணமளிக்கும் நற்கருணை வழிபாடு;; நடைபெறுகிறது. பல பக்தர்கள் பக்தியுடன் பங்குபெற்று கடவுளின் இரக்கத்தையும் ஆசீர்வாதத்தையும் பெற்றுச் செல்கின்றனர்.

திருவிழாவின் போது, தை மாத கடைசி செவ்வாய் பெருவிழா நாள் அன்று மதிய திருப்பலிக்கு முன்பாக 10 மணி முதல் 11 மணி வரை நோயாளிக்கான சிறப்பு குணமளிக்கும் நற்கருணை வழிபாடு; நடக்கின்றது. பக்தர்களின் சிறப்பான பக்;தி முயற்சிக்கு இது ஒரு ஊன்றுகோலாக அமையும் என்பது அசைக்க முடியாத நம்பிக்கை.

கோடி அற்புதர் பெற
மின்னஞ்சல் செய்தி பெற
puliampattichurch, st.anthony

ஒலி ஒளி தொகுப்பு

puliampattichurch, st.anthony

புகைப்படங்கள்

online witness, puliampattichurch, st.anthony

பக்தர் சாட்சிப் பதிவு

puliampattichurch, st.anthony

இவ்வார பக்தர்

puliampattichurch, st.anthony

நன்கொடைகள்



உங்கள் கருத்துக்கள் / YOUR FEEDBACK :

Name * Country *

Email *

Newsletter

'புனித' can be typed as 'punitha' in english

இந்த பெட்டகத்தில் ஆங்கில வடிவில் உங்கள் கருத்தைத் தட்டச்சு செய்தால், கீழுள்ள பெட்டகத்தில் தங்கள் கருத்தினை தமிழில் காணலாம்.
(
English content typed in this box will be shown in tamil in the bottom box.

Note: You can also send your feedback in English - type in the first box)